Posts

Showing posts from September, 2023
Image
  மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 2 அன்று , காந்தி ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது . இது காந்தி போர்பந்தரில் பிறந்தது முதல் ' தேசத்தந்தை ' எனப் போற்றப்படுவதுவரை , 150 தகவல்களின் தொகுப்பு ! 1. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி குஜராத் பகுதியின் போர்பந்தரில் , அக்டோபர் 02, 1869 அன்று பிறந்தார் . 2. அவரின் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி போர்பந்தர் பகுதியின் தலைமை அமைச்சராக இருந்தவர் . 3. காந்தி , அவரது வீட்டில் இறுதியாகப் பிறந்த குழந்தை . அவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர் . 4. ராஜ்கோட்டில் மேல்நிலைக் கல்வி பயின்றபோது , காந்தி தன் சிறுவயதிலேயே நிச்சயிக்கப்பட்ட , கஸ்தூர்பாவை மணந்துகொண்டார் . 5. மோகன்தாஸ் காந்தியின் 16- வது வயதில் , அவரின் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி மரணமடைந்தார் . Pause Unmute Loaded :  9.02% Remaining Time  - 9:55 Gandhi 6. தனது 19- வது வயதில் , கல்வி பயில்வதற்காக இங்கிலாந்துக்குப் பயணப்பட்டார் காந்தி . 7. காந்தி முத...